கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு மூழ்கி தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு

கச்சத்தீவு: கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு மூழ்கி தத்தளித்த 4 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர். கனமழை மற்றும் சூறைக்காற்று வீசியதால் படகு மூழ்கியதில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் மீட்க பட்டனர்.

Tags : fishermen ,sea ,Kachchativu , Cactus, boat, fishermen, rescue
× RELATED எஸ்.டி. பட்டியலில் சேர்க்கக்கோரி டெல்லியில் மீனவர்கள் போராட்டம்