×

உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளில் பெண்கள், பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி மனு வழங்கப்பட்டுள்ளது.

Tags : elections ,government , Local Elections, Reservation, Madras High Court, Petition
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...