×

அணிவகுப்பின் போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அணிகளின் 162 எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்றனர்

மும்பை: மும்பையில் அணிவகுப்பின் போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அணிகளின் 162 ஆதரவு எம்எல்ஏக்கள் உறுதிமொழி ஏற்றனர். அணிவகுப்பு நிகழ்ச்சியில் உத்தவ் தாக்கரே, சரத்பவார், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Tags : rally ,Congress ,Nationalist ,party ,Shiv Sena , Parade, Shiv Sena, Nationalist Congress, Congress, Pledge
× RELATED அரசியல் பிரமுகர்களுக்கு தகவல்...