×

பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதருக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண்ணை தாக்கிய வழக்கில் தீட்சிதர் தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 16-ம் தேதி அர்ச்சனை செய்யக் கூடாது என பெண் பக்தரை தீட்சிதர் தர்ஷன் தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

Tags : High Court ,Dikshitar ,assault , Woman, Dixithar, Munjamin, High Court, Denial
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்...