×

மத்திய அரசை கண்டித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சென்னை: மத்திய அரசை கண்டித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பாஜக அரசின் ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாக ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.



Tags : Guest House ,Congress ,party protests ,Chepauk , Congress party protests near Chepauk Guest House
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...