×

காஷ்மீர் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவர் கைது

ஜம்மு: காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதி ஒருவனை காஷ்மீர் போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து கையெறி குண்டுகள், வெடி பொருட்கள் ஆகியன பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kashmir ,Baramulla district Terrorist ,district ,Baramulla , Terrorist arrested in Kashmir's Baramulla district
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!