×

தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு; 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பாம்பன், தங்கச்சி மடத்தில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது எனவும், ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : department ,parts ,Showers ,Fishermen ,sea ,Tamil Nadu , Thunder showers, Tamil Nadu ,Fishermen, don't go ,sea , 2 days
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...