மராட்டியத்தில் பட்னாவிஸ் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கு கோர வேண்டியது அவசியம்: உச்சநீதிமன்றம் கருத்து

மகாராஷ்டிரா: மராட்டியத்தில் பட்னாவிஸ் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கு கோர வேண்டியது அவசியம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பட்னாவிஸ் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளதா என்று அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

Related Stories: