×

ஆளுநரின் முடிவில் நீதிமன்றங்கள் தலையிடவே முடியாது: ஆளுநர் சார்பில் துஷார் மேத்தா வாதம்

டெல்லி: ஆளுநரின் முடிவில் நீதிமன்றங்கள் தலையிடவே முடியாது என ஆளுநர் சார்பில் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்து வருகிறார். ஆளுநரை விரைவாக  வேலை சொல்லவோ, அவசரப்படுத்தவோ முடியாது எனவும் தெரிவித்தார். பல்வேறு கேள்விகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டியிருப்பதால் பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Dushar Mehta Courts ,governor ,Dushar Mehta , Courts,cannot,intervene,governor's decision,dushar Mehta
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...