பெருன்பான்மை இல்லாததால் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும்: நவாப் மாலிக்

மகாராஷ்டிரா: பெருன்பான்மை இல்லாததால் மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்தார். பட்னாவிஸ் பதவிவிலகாவிட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜ.க. தோற்கடிப்போம் என்று நவாப் மாலிக் பேட்டியளித்தார்.

Related Stories:

>