காங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு

காங்கோ: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. காங்கோ நாட்டின் கோமா நகரத்தில் இருந்து பிஸி பி என்ற நிறுவனத்துக்கு சொந்தமான டார்னியர் 288 ரக விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு பெனி நகரத்துக்கு அந்நாட்டு நேரப்படி காலை 9 மணியளவில் புறப்பட்டுள்ளது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துள்ளாகியுள்ளது.

Related Stories: