×

நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் வேட்டைக்காரணிருப்பு, புதுப்பள்ளி, விழுந்தமாவடி, கோவில்பந்து உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Naga ,areas , Nakai, heavy rain
× RELATED நாகையில் போக்குவரத்து மாற்றம்