இந்திய சினிமா நூற்றாண்டை கடந்திருப்பது மாபெரும் சாதனை: முதல்வர் பழனிசாமி

சென்னை: உலகமெங்கும் பேசப்படும் திரைப்படங்களைத் தருபவர்கள் தமிழ்த் திரையுலகினர் என முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டினார். உலகப் படங்களுக்கு நிகராக தமிழ்ப் படங்கள் தயாரிக்கப்படுகிறது என்பதை பார்க்கும் போது பெருமை. இந்திய சினிமா நூற்றாண்டை கடந்திருப்பது மாபெரும் சாதனை எனவும் கூறியுள்ளார்.

Related Stories:

>