சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 2 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு

திருவள்ளூர்: பொன்னேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் காந்தம் இருந்ததால் ரயில் என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா செல்லும் பினாகினி  விரைவு ரயிலின் என்ஜினில் பழுது ஏற்பட்டது. ரயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால் சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 2 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>