நான் தேசியவாத காங்கிரசில்தான் இருக்கிறேன்; என்றும் அந்தக் கட்சியில்தான் இருப்பேன்: அஜித் பவார்

மும்பை: நான் தேசியவாத காங்கிரசில்தான் இருக்கிறேன்  என்றும் அந்தக் கட்சியில்தான் இருப்பேன் என்று அஜித் பவார் ட்விட் செய்துள்ளார். தேசியவாத காங்கிரஸின் சட்டப்பேரவை குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அஜித் பவார் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags : congressman ,party ,Nationalist ,Ajit Pawar , I am , Nationalist Congressman, Ajit Pawar
× RELATED காங்கிரஸ் வலியுறுத்தல் குடந்தை அருகே டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது