பாஜகவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை: தேசியவாத காங்கிரஸ் கட்சி

மும்பை: பாஜகவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். சிவசேனா மற்றும் காங்கிரஸ் உடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஒரு மனதாக முடிவெடுத்தனர். மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அஜித் பவார் தவறான தகவலை வெளியிடுகிறார்.


Tags : Congress ,Nationalist ,coalition ,BJP ,Nationalist Congress Party , Nationalist Congress, BJP to rule, no question, Nationalist Congress Party
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...