எங்களை பொறுத்தவரை தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் முதல்வர் பழனிசாமி தான்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு

சென்னை: எங்களை பொறுத்தவரை தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் முதல்வர் பழனிச்சாமி தான் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். சினிமா துறைக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் எனவும் கூறினார். 


Tags : Palanisamy ,Kadambur Raju ,Tamil Nadu , Tamil Nadu Superstar, Chief Minister Palanisamy, Kadambur Raju
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்...