×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிச.25 மற்றும் டிச.26 தேதிகளில் 13 மணி நேரம் கோயில் நடை அடைப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிச.25 மற்றும் டிச.26 தேதிகளில் 13 மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்தது. சூரிய கிரகணத்தை ஒட்டி டிச.25 மற்றும் டிச.26 தேதிகளில் 13 மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்தது.


Tags : Tirupati Ezumalayan ,Tirupati Ezumalayan Temple ,Temple Walk ,Block , Tirupati Ezumalayan Temple, 25th and 27th of December, 13 Hours, Temple Walk, Block
× RELATED சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு