விக்கிரவாண்டி அருகே வேம்பி கிராமத்தில் குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வேம்பி கிராமத்தை சேர்ந்த குப்பன் - திவ்யா தம்பதியரின் 2 வயது மகன் திருப்பதி குளத்தில் மூழ்கி உயிரிழந்தான். பாட்டி வீட்டுக்கு சென்றிருந்த சிறுவன் திருப்பதி(2) குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

Related Stories: