×

சிறுமிகளை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்கிறார்களா என்று சந்தேகம் இருப்பதாக ஜனார்த்தன சர்மா குற்றச்சாட்டு

டெல்லி: சிறுமிகளை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்கிறார்களா என்று சந்தேகம் இருப்பதாக ஜனார்த்தன சர்மா குற்றச்சாட்டியுள்ளார். போலீஸ் முழுமையாக விசாரணை நடத்தினால் ஆசிரமத்தால் பல்வேறு ரகசியங்கள் வெளிவரும் என்று அவர் தெரிவித்தார்.

Tags : Janardhana Sharma ,girls ,Abduction , Abduction , young girls, overseas, Janardhana Sharma, indictment
× RELATED கல்வி உதவித் தொகை வாங்கித் தருவதாக...