×

புதுச்சேரியில் எஸ்.ஐ.விபல்குமார் தற்கொலை எதிரொலியாக நெட்டப்பாக்கம் காவல் ஆய்வாளர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம்

புதுச்சேரி: புதுச்சேரியில் எஸ்.ஐ.விபல்குமார் தற்கொலை எதிரொலியாக நெட்டப்பாக்கம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வனை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். விபல்குமார் தற்கொலைக்கு காவல் ஆய்வாளரின் நெருக்கடியே காரணம் என்று விபல்குமார் குடும்பத்தினர் முதல்வரிடம் முறையிட்டு இருந்தனர்.


Tags : SI Vibhalkumar ,suicide ,Police Inspector ,Puducherry ,Armed Forces Puducherry ,Armed Forces ,SI Vibhalkumar Suicide ,Echo , Puducherry, SI Vibhalkumar Suicide, Echo, Nettakkam Police Inspector, Armed Forces
× RELATED கும்பகோணம் அருகே குட்கா புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு சீல் வைப்பு