அனைத்து துறைகளிலும் மூக்கை நுழைத்து சூப்பர் சீஃப் மினிஸ்டராக ஜெயக்குமார் முயற்சிக்க வேண்டாம்: டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்

சென்னை: அனைத்து துறைகளிலும் மூக்கை நுழைத்து சூப்பர் சீஃப் மினிஸ்டராக ஜெயக்குமார் முயற்சிக்க வேண்டாம் என திமுக தெரிவித்துள்ளது. தரக்குறைவாக விமர்சிக்கிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர் மீதான தாக்குதல், அரசு ஊழியர் பிரச்சனை பற்றி முதலில் ஜெயக்குமார் கவலைப்படட்டும் என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

Related Stories: