×

நீதிமன்றத்திற்கு வானளாவிய அதிகாரம் உள்ளது: உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து

டெல்லி: ஆளுநரின் முடிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. மேலும்  பெரும்பான்மையை நிரூபிக்க காலக்கெடு நிர்ணயிக்கக் கூடாது என பாஜக தரப்பு முகுல் ரோஹத்கி கூறினார். நீதிமன்றத்திற்கு வானளாவிய அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Tags : Supreme Court ,Supreme Court Justices Opinion The Supreme Court , The Supreme Court has the power of the skies: Supreme Court Justices Opinion
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...