×

உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்: அதிமுக உட்கட்சி விதிகளில் திருத்தம்

சென்னை: உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என பொதுக்குழுவில் அதிமுக உட்கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

Tags : election ,AIADMK ,UDF , Intercourse Election, Competition, 5 Years, Member, AIADMK, Fate, Amendment
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...