×

சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு பாராட்டு  தெரிவிக்கப்பட்டது.


Tags : Chennai ,AIADMK General Assembly , Chennai skyline, AIADMK General Council, 23 resolution, fulfillment
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...