×

தமிழகம் முழுவதும் சிவில் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகம் முழுவதும் சிவில் நீதிபதி காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 176 காலிப் பணியிடங்களுக்கான தேர்வை 8,000 பேர் எழுதி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 187 மையங்களில் காலி 10 மணி முதல் தேர்வு நடைபெற்று வருகிறது.


Tags : Tamil Nadu , Throughout Tamilnadu, civil magistrates, vacancies for vacancies, writing exams have started
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...