×

சென்னை அருகே வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடக்கம்

சென்னை: சென்னை அருகே வானகரத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் நடக்கிறது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கூட்டம் நடக்கிறது.

Tags : executive committee ,AIADMK ,committee ,meeting ,Chennai ,AIADMK Executive Committee and General Committee Meeting , Chennai, Aerospace, AIADMK Working Group, General Committee Meeting, sometime, start
× RELATED பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள...