×

மராட்டிய மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அந்தேரியில்உள்ள மேரியாட் ஓட்டலுக்கு மாற்றம்

மும்பை: மராட்டிய மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அந்தேரியில்உள்ள மேரியாட் ஓட்டலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். குதிரை பேரத்தில் இருந்து எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. மராட்டியத்தில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் அரசியல் திருப்பங்களால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Marriott Hotel ,Maratha State Congress MLAs Transfer ,Andheri ,Andheri Maratha State Congress MLAs Transfer , Transfer of Maratha State and Congress MLAs to Andheri, Marriott Hotel
× RELATED அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அட்மிட்