×

அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு 6.3 ஆக பதிவு

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

Tags : quake ,Alaska ,USA ,Magnitude 6.3 , US, Alaska, Powerful, Earthquake, Richter Size, 6.3 Aug, Record
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!