ஒருவரை தவிர எங்கள் நண்பர்கள் அனைவரும் எங்களுடன் தான் இருக்கிறார்கள்: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை: ஒருவரைத் தவிர எங்கள் நண்பர்கள் அனைவரும் எங்களுடன்தான் இருக்கிறார்கள் என்று மும்பை பாஜக தலைமையகத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியுள்ளார். சிவாஜி மற்றும் அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: