×

வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 347 ரன்களில் டிக்ளேர்

கொல்கத்தா: வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 347 ரன்களில் டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 136, புஜாரா 55 ரன்கள் எடுத்தனர்.

Tags : innings ,India ,Test ,Bangladesh ,Test match ,team ,Indian , Bangladesh, day-night Test match, Indian team at 347, Declare
× RELATED கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல