மும்பையில் கட்சி அலுவலகத்துக்கு வந்த முதல்வர் பட்னவிஸை வரவேற்று பாஜக-வினர் கொண்டாட்டம்

மும்பை: மும்பையில் கட்சி அலுவலகத்துக்கு வந்த முதல்வர் பட்னவிஸை வரவேற்று பாஜக-வினர் கொண்டாடி வருகின்றனர். நிலையான ஆட்சி தருவோம் என்று மராட்டிய முதல்வர் பட்னவீஸ் பாஜக தொண்டர்கள் இடையே உரையாற்றி வருகிறார்.

Related Stories: