மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ்க்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  துணை முதல்வர் அஜித் பவாருக்கும் முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: