×

மராட்டியத்தில் ஆட்சியமைக்க பாஜக அனைத்து விதிகளையும் மீறியுள்ளது: உத்தவ் தாக்கரே பேட்டி

மும்பை: கட்சிகளை உடைத்து ஆட்சியை நிலைநாட்டிக்கொள்ள பா.ஜ.க. முயற்சிப்பதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே புகார் தெரிவித்துள்ளார். மாராட்டியதில் பாஜக அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக உத்தவ் தாக்கரே பேட்டியளித்துள்ளார். மராட்டியத்தில் ஆட்சியமைக்க பாஜக அனைத்து விதிகளையும் மீறியுள்ளது என உத்தவ் தாக்கரே கூறினார்.


Tags : BJP ,Uddhav Thackeray , Interview with Uttav Thackeray
× RELATED பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...