×

மராட்டியத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது குறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் குற்றச்சாட்டு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்ததுபோல் போலி கையெழுத்துடன் கடிதம் மூலம் பா.ஜ.க.ஆட்சி அமைத்ததாக புகார் எழுந்தது. மராட்டியத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது குறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Tags : Nawab Malik ,Congress ,Nationalist ,BJP ,Maratham , Maratham, BJP rule, formation, Nationalist Congress, Nawab Malik accused...
× RELATED இந்தியாவில் மாற்றம் உருவாகிவிட்டது...