×

விவசாயிகள் பிரச்சனை தீர்ப்பதற்காக பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி: அஜித்பவார் விளக்கம்

மும்பை: விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்டவற்றை தீர்ப்பதற்காக பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி என அஜித்பவார் தெரிவித்துள்ளார். நிலையான அரசு அமைந்தால் மாநில பிரச்சனைகள் தீரும் என்பதால் பாஜகவுக்கு ஆதரவு என துணை முதல்வர் அஜித்பவார் கூறினார்.

Tags : Ajit Pawar ,Congress Alliance ,BJP ,alliance , BJP, Nationalist Congress, Coalition, Ajit Pawar, Explanation
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...