மராட்டிய முதல்வர், துணை முதல்வராக பதவியேற்ற பட்னாவிஸ், அஜித் பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: மராட்டிய மாநில முதல்வராக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித்பவாருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரகாசமான எதிர்காலத்திற்காக பாஜக - தேசியவாத காங்கிரஸ் இணைந்து செயல்படும் என்று பிரதமர் மோடி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>