சிவசேனை கட்சி மக்களின் முடிவை ஏற்காமல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது: தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

மும்பை: சிவசேனை கட்சி மக்களின் முடிவை ஏற்காமல் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது என தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியளித்தார். மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்வது நல்லது இல்லை என தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>