மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ்-பாஜக கூட்டணி: தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பு

மராட்டியம்: மராட்டிய மாநில முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

Related Stories:

>