×

தங்கம் வென்ற இளவேனிலுக்கு பாரிவேந்தர் எம்பி வாழ்த்து

டெல்லி: உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இளவேனிலுக்கு பாரிவேந்தர் எம்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று தமிழகம் மற்றும் இந்தியாவிற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

Tags : Parivender MB , Thank you for your stay
× RELATED பரமாத்மாவால் அனுப்பப்பட்ட மோடி, அதானி...