பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.7,500 கோடி நஷ்டம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.7,500 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. ஊழியர்களுக்கு அதிக ஊதியம் உள்ளிட்டவையே நஷ்டத்திற்கு காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>