×

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் விவாதம்

டெல்லி: தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் விவாதம் செய்கின்றனர். ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையை மத்திய அரசு புறக்கணித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Tags : Opposition parties ,Lok Sabha , Electoral donations, bonds, Lok Sabha, opposition parties, debate
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு