×

மேயர், மாநகராட்சி தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தவர்களின் கட்டணம் திரும்ப அளிக்கப்படும்: அதிமுக அறிவிப்பு

சென்னை: மேயர், மாநகராட்சி தலைவர் பதவிக்கு விருப்பமனு அளித்தவர்களின் கட்டணம் திரும்ப அளிக்கப்படும். கட்டணம் செலுத்திய அசல் ரசீதை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக அறிவித்துள்ளது.

Tags : Corporation Chairman ,Mayor , Mayor, Corporation Chairperson, Willingness, Payment, Refund, Introduction
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...