×

தமிழக தலைமை தகவல் ஆணையராக இன்று பதவியேற்கிறார் ஆர்.ராஜகோபால்

சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் இன்று காலை பதவியேற்றுக் கொள்கிறார். கிண்டி ராஜ்பவனில் நடக்கும் விழாவில் ராஜகோபாலுக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Tags : R. Rajagopal ,Chief Information Commissioner , R. Rajagopal takes over as Chief Information Commissioner today
× RELATED மின்னணு வாக்கு இயந்திரங்களின்...