×

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, தரமணி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Tags : Chennai , Chennai, heavy rain
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...