×

உள்ளாட்சிகளுக்கு மறைமுக தேர்தலோ அல்லது நேரடி தேர்தலோ எதையும் சந்திக்க தயார்: மு.க.ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சிகளுக்கு மறைமுக தேர்தலோ அல்லது நேரடி தேர்தலோ எதையும் சந்திக்க தயார் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எந்த வகையான தேர்தல்களையும் சந்தித்து வெற்றி பெற்ற அனுபவம் திமுகவிற்கு அதிகமாகவே உள்ளது. உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக ரீதியில் தீரத்துடன் சந்தித்து மக்கள் ஆதரவுடன் வெற்றி வாகை சூடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : elections ,MK Stalin Read MK Stalin , Local government, indirect elections, direct elections, MK Stalin
× RELATED அடுத்தவாரம் பிரசாரம் காஷ்மீர்...