×

எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு

சென்னை: சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட மரங்களை வெட்ட தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. எழும்பூர் கண் மருத்துவமனை உலகிலேயே 2-வது கண் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மரங்களை வெட்டுவது சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : building ,complex ,Egmore Eye Hospital , Egmore Eye Hospital, Tree, Prohibition, Case
× RELATED கொடைக்கானலில் ஆபத்தான மரங்கள் அகற்றம்