திருத்தனியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.வுக்கு சிலை வைக்க தடை கோரிய வழக்கு: தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருத்தனி அமிர்தாபுரத்தில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெ.வுக்கு சிலை வைக்க தடை கோரிய வழக்கில் தற்போதைய  நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சாலையை ஆக்கிரமித்து முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு சிலை வைப்பதை தடுக்கக்கோரி ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார். போலி பத்தரங்கள் மூலம் பொது சாலையை தனியார் இடம் என மாற்றி அங்கு வைக்க ஏற்பாடு செய்வதாக ராதாகிருஷ்ணன் மனுவில் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Mgr ,J. ,Icort , Mgr., J. to ban statue, Icort ,stay current
× RELATED திருப்புத்தூரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா