என் மீது காட்டும் அன்பை தமிழக மக்கள் மீதும் காட்ட வேண்டும்: கட்சி நிர்வாகிகளிடம் கமல் பேச்சு

சென்னை: என் மீது காட்டும் அன்பை தமிழக மக்கள் மீதும் காட்ட வேண்டும் என சென்னை ஆழ்வார்பேட்டையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசினார். என்னுடைய உழைப்பிற்கு இனிவரும் காலங்களில் பலன் கிடைக்கும் எனவும் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்தால் தான் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் கூறினார்.


Tags : Kamal ,party executives ,Tamil Nadu ,Show Nadu , Show love , people, Tamil Nadu, Kamal talk, party executives
× RELATED உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை: கமல்ஹாசன் அறிவிப்பு