×

சொல்லிட்டாங்க...

மத்திய பாஜ அரசின் தவறான அரசியல், பொருளாதார கொள்கையால் நாடு வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி

புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள். - புதுவை முதல்வர் நாராயணசாமி

சிவசேனாவுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து சோனியாவுடன் எதுவும் பேசவில்லை. - தேசியவாத காங்கிரஸ்தலைவர் சரத்பவார்

அண்டை நாடான இலங்கை, இந்தியாவுக்கு நட்பு நாடு மட்டுமல்ல. சகோதரத்துவம் கொண்ட நாடாகவும் விளங்க வேண்டும். - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்Tags : Alagiri ,Tamilnadu Congress , Tamilnadu Congress leader ,Alagiri
× RELATED போராட்டத்தைப் பலவீனப்படுத்தாமல்...